Raja Radio

Raja Radio смотреть последние обновления за сегодня на .

Raja radios

2468
27
0
00:00:23
02.03.2021

Kunthalapatti

ராஜாவின் நினைவலைகள் Makkal Thilagam M.G.R Avargaley |Radio SuperStar k.s.raja part~4|ilangai vaanoli

53392
478
4
00:02:14
31.08.2020

இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி. ''1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்!) ''சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். 'ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க’னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க. அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்'' என்றார் ராஜா.

Raja radios

634
15
3
00:02:26
24.01.2022

K S Raja Ceylon Radio Introducing himself

10402
71
4
00:00:31
23.02.2019

K S Raja Ceylon Radio Introducing himself

1980 இலங்கை வானொலி| மலரும் நினைவுகள்|k.s.raja radio ceylon program |Use headphone for clear audio|

67756
631
3
00:04:09
11.07.2020

உமாவின் 'வினோத வேளை|k.s.raja radio ceylon program |Use headphone for clear audio|Old radio program #ksraja,#radioraja உமாவின் 'வினோத வேளை' என்றொரு நிகழ்ச்சி. அறிவிப்பாளர் கே எஸ் .ராஜா தொகுத்து வழங்குவார். இது மேடையில் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். பார்வையாளர்களின் ஆரவாரக் கைதட்டல் ஒலியுடன் நிகழ்ச்சி இருக்கும். போட்டியாளர், அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவுடன் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும். ஆம் ,இல்லை என்று பதில் அளிக்கக் கூடாது. வார்த்தைகளுக்கு இடையே ஐந்து வினாடிகள் மௌனம் சாதிக்கக் கூடாது. ஒரே வார்த்தையை மூன்று முறைக்கு மேல் கூறக்கூடாது. சுற்றிவளைத்துப் பேசக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு பேசவேண்டும். பார்க்க சாதாரணம் போல் தோன்றும். ஆனால், பலரும் தோற்றுப் போய் விடுவார்கள். யாராவதுதான் சாமர்த்தியமாகப் பேசி ஜெயிப்பார்கள். மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது. மேடையில் நடக்கும்போது அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்களாக நாமும் அமர்ந்து பார்த்த அனுபவத்தைத் தரும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது தனித்தன்மையால் ஒளிரச் செய்பவர் கே.எஸ்.ராஜா. தான் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பார்வையாளரைப் பங்கேற்க வைக்கும் நிகழ்ச்சிகளிலும் தன் திறமையால் அதை சுவாரஸ்யப்படுத்திவிடுவார். விறுவிறுப்பான வேகமான பேச்சும், உச்சரிப்பும், உரையாடும்போது அவரது சொல்லாடலும் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தன. 'மதுரக் குரல் மன்னன்' என்று அழைக்கப்பட்டார். கே.எஸ்.ராஜா வந்துவிட்டாலே நிகழ்ச்சியில் தனது முத்திரையைப் பதிக்காமல் போகமாட்டார். அவர் தொகுத்தளிக்கும் திரைப்படம் சம்பந்தப்பட்ட 'திரைவிருந்து', தமிழ்த் திரைப்படம் சார்ந்த விளம்பரங்கள் என ஒவ்வொன்றிலும் தெரிவார். 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சியில் மற்றவர்களைவிட அதிகமான நேயர்களின் பெயர்களை இடம்பெறச் செய்வார். அவ்வளவு வேகமாக வாசிப்பார்.

நட்சத்திர விருந்து|Radio superstar k.s.raja part3|ilangai vanoli ~ சிவாஜி கணேசன் பேட்டி நினைவலைகள்!

15642
137
1
00:00:57
30.08.2020

கே. எஸ். ராஜா நினைவு நாள் "செப்டம்பர்~3"🌷 தொகுப்பு தோரணம்^^^ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பேட்டி அளித்த நினைவலைகள்! இது ஒரு இந்தியா-ஸ்ரீலங்கா கூட்டுத் தயாரிப்பு என்ற விளம்பரத்தோடு 1978ல் வெளிவந்த வெற்றிப்படம் பைலட் பிரேம்நாத். இளமை ஊஞ்சலாடுகிறது, பிரியா, சிவப்பு ரோஜாக்கள், முள்ளும் மலரும் என்று தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை பதினாறடி பாய்ந்து கொண்டிருந்த போது நடிகர் திலகம் நடித்து மெல்லிசை மன்னர் இசையில் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கி வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் இது. தமிழில் முதன்முதலில் கதாநாயகன் ஒரு பைலட்டாக வந்தது இந்தப் படத்தில்தான். நடிகர் திலகத்துக்கு ஜோடியாக பிரபல இலங்கை நடிகை மாலினி ஃபொன்சேகா. படத்தில் எழுத்து போடும் போது சிங்களக் குயில் என்று அடைமொழியோடு பெயர். இவர் இப்போது இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறாராம். நடிகர்கள் நாடாளுவது இலங்கையிலும் நடக்கத்தான் செய்கிறது. .படத்தில் மெல்லிசை மன்னர் இசையில் அருமையான பாடல்கள். டி.எம்.எஸ்சும் வாணி ஜெயராமும் பாடிய “இலங்கையில் இளம் குயில்” பாட்டு அப்போது சூப்பர் டூப்பர் ஹிட். இலங்கை வானொலியில் தொடர்ந்து பலகாலம் ஒலிபரப்பட்டப் பாடல் இது.

வானொலி வேந்தர் கே.எஸ்.ராஜா | K.S.Raja

153095
2312
185
00:08:15
12.03.2020

In this Video, Mr.G.Gnanasambandan talks about great radio jockey K.S.raja பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள். "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals🤍gmail.com For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals🤍gmail.com Membership Link : 🤍 Follow Dr.G Gnanasambandan YOUTUBE - 🤍 FACEBOOK - 🤍 INSTAGRAM - 🤍 TWITTER - 🤍 Follow Eyal Digitals Pvt Ltd YOUTUBE -🤍 FACEBOOK - 🤍 INSTAGRAM - 🤍 TWITTER - 🤍 LINKEDIN - 🤍 ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

RABB DA RADIO - Full Movie 2017 | Tarsem Jassar, Mandy Takhar & Simi Chahal | Punjabi Movie 2017

44799649
248517
13490
01:56:28
09.08.2017

Kumar Films Presents "RABB DA RADIO" Full Movie Starring :- Tarsem Jassar, Mandy Takhar, Simi Chahal, Anita Devgan, Gurmeet Saajan, Nirmal Rishi, Shivendera Singh Mahal, Sunita Dhir, Tarsem Paul, Seema Kaushal, Malkeet Rauni, Satwant Kaur, Dheeraj Kumar, Jagjit Singh, Harblas Sangha, Jasneet Kaur, Siddhi Malhotra Director :- Tarnvir Singh Jagpal & Harry Bahtti Producer :- Manpreet Johal & Vehli Janta Team Writter :- Jass Grewal Singers :- Tarsem Jassar, Sharry Mann, Ammy Virk, Kulbir Jhinjer & Mankirat Pannu Lyricist :- Tarsem Jassar, Sharry Mann & Jass Grewal DOP :- Anshul Chobey Music :- R Guru, Nick Dhammu, Deep Jandu EP :- Jarnail Singh Line Producer :- Virasat Films Choreographer :- Ritchie Burton DI :- Pixel D Post Pvt.Ltd DI Colorist :- Santy Editor :- Manish More Costume :- Japneet Kaur Dhingra & Pawan Shergill Publicity Design :- Sharan Art Music on :- White Hill Music Banner :- Vehli Janta Films DIGITAL PARTNER: BULL18 [ 🤍 ] [Website - 🤍] Special Thanks :- Rhythm Boyz Ent, Vijay Vivek, Harp Farmer, Ameek Virk, Bhagwant Pal Virk Synopsis This story is about two brothers' families. Though they're real brothers, but the elder brother's wife doesn't like her brother in law and his wife at all because of which she builds up a wall in the house and divides it. Both the families start staying separately. The elder brother has two sons and the younger brother has three daughters. Their children love each other, but the elder brother's sons don't reciprocate their love for their sisters because they fear their mother. The elder brother gets his elder son married and his mother asks her daughter in law to not to talk to her brother in law's family. The youngest daughter of the younger brother is very intelligent and naive, she craves to talk to her brother's wife, but as she's afraid of her aunt she's unable to do so. As the time passes Naseeb, the daughter in law gets to know the dynamics of the house and understands that her mother in law doesn't talk to her sister in law because of her huge ego and arrogance. Naseeb gets too close to Guddi (younger brother's daughter) with time. During all this phase of changing relationships a rich boy falls for Guddi. He asks Naseeb to help him, but she refuses. He then takes help from his aunt and gets his marriage fixed to Guddi. When Naseeb's mother in law gets to know about this, she throws Naseeb out of the house and succeeds in breaking Guddi's relation/marriage as well. Naseeb's mother comes and visits Naseeb as she prophesizes that her daughter is going through a tough time. Naseeb opens up to her mother about how she tried to break her sister-in-law's marriage. Naseeb and her husband go to Manjinder's house and try to fix Guddi's and Manjinder's alliance and succeeds in doing so. The two estranged families reconcile, break down the wall in their house, and wed Guddi and Manjinder, and they live happily ever after For More Exclusive Movie & Videos Subscribe Our Channel 🤍 or Join us on Facebook : 🤍 Twitter : 🤍 Instagram : 🤍 Google+ : 🤍

K S RAJA | COLOMBO | SRILANKA | RADIO கே எஸ் ராஜா | அறிவிப்பாளர் | ANCHOR | KADIGHACHALAM TV

18366
185
11
00:00:53
30.10.2020

மனதை மயக்கும் மந்திர குரலுக்கு சொந்தக்காரர் நமது மரியாதைக்குரிய அன்பு அறிவிப்பாளர் K S RAJA அவர்கள் இனிய பேட்டியாளராக👍

k.s.raja neeya vilambaram |Neeya flim ads|ilangai vaanoli|k.s.raja

64361
589
19
00:01:48
12.09.2021

" 3 செப்டம்பர் " "கே.எஸ். ராஜா நினைவு நாள் " எத்தனையோ தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகள் இருந்தாலும் வானொலி கேட்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. பயணத்தின்போதோ பணிகளின்போதோ வானொலி கேட்பதால் இடைஞ்சல்கள் என்று பெரியதாய் ஒன்றும் ஆவதில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் வனொலியின்மீது இன்றைக்கும் ஒரு தாக்கம் இருப்பதை மறுக்க முடியவில்லை. அதுவும் இரவு நேரத்தில் பாடல்களைக் கேட்பதில் ஒரு நிம்மதி கிடைக்கிறது. பகற்பொழுதுகளின் வேலை நெருக்கடியால் வந்த அலுப்பும்., தொழில்சார்ந்த மன உளைச்சல்களும் வானொலி கேட்பதால்தான் மறைகிறது. மனமும் சாந்தமடைகிறது. எனது சிறு வயதுக் காலத்தில் தொலைக்காட்சிப் பெட்டி எங்கும் இல்லை. வானொலியும் ஒரு சில வீடுகளில்தான் இருக்கும்.அந்த வானொலி இருக்கும் வீடுகளில் மாலை நேரத்தில் ஒன்று கூடிவிடுவோம். முக்கியமாக ஒலிச்சித்திரம் அல்லது உடுக்கைப் பாட்டு நிகழ்ச்சிகளின்போது பெரும் கூட்டமே கூடி விடும். அபூர்வமாய் வானொலி இருந்த காலத்தில் நாம் அதை தேடிச்சென்று ரசித்த காரணத்தினால் என் மனதோடு ஒன்றிப் போய்விட்டதோ என்று நினைக்கிறேன். தொலை தூரத்தில் இருந்து ஒலிக்கும் பாடல்களின் ஒலி நம் காதுகளில் ஆனந்த அலைகளாய் பாய்வது உண்டு. அதைவிட இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் என்றால் இன்னும் என் மனதில் ஒரு துள்ளல் எழுந்துவிடும். அந்த அலைவரிசையும் அந்த நிகழ்ச்சிகளும் இன்றும் என் மனதில் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் உச்சரிப்பும் அந்தத் தமிழும் என்னைக் கட்டிப்போட்டிருந்தது என்றே சொல்லவேண்டும். என் வாழ்வில் எத்தனையோ சம்பவங்களை நான் மறந்திருக்கலாம். ஆனால் இலங்கை வானொலியும் அதன் நிகழ்ச்சிகளும் என் நினைவுகளை விட்டு அகலவே இல்லை. இரவு பத்து மணிக்குமேல் இரவின் மடியில் என்றொரு நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். தாயின் தாலாட்டை மிஞ்சிவிடும். அந்த அளவிற்கு மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும்

Radio Raja🎙| L'Oulad | بدر بانون ضيف الحلقة الأولى من برنامج لولاد

3064
149
5
00:19:27
19.09.2019

#بدر #بانون ضيف الحلقة الأولى من برنامج #لولاد Radio Raja🎙| #LOulad لا تنسو المشاركة في القناة و تفعيل الجرس .. 💚💚💚 - رابط القناة : 🤍 - صفحتنا على الفيسبوك : 🤍

Rabb Da Radio 2 Movie - Tarsem Jassar, Simi Chahal

41442642
397910
11773
02:09:11
16.02.2020

Vehli Janta Films & Omjee Group Presents Movie "RABB DA RADIO 2" Starring TARSEM JASSAR, SIMI CHAHAL. Starring :- Tarsem Jassar, Simi Chahal, BN Sharma, Avtar Gill, Nirmal Rishi,jagjeet Sandhu, Harby Sanga, Gurpreet Bhangu, Shivandra Mahal, Sunita Dhir, Tania, Baljinder Kaur & ETC Director :- SHARAN ART Producer :- Manpreet Johal & Ashu Munish Sahni Writer :- Jass Grewal Lyrics :- Tarsem Jassar, Narinder batth DOP :- Jaype Singh Music :- Desi Crew & R Guru Visual Promotion :- Mohan Rathod , Gagan Sachdeva Executive Producer : Karamjit Singh Johal Associate Director :- Laada Siyan Ghuman Chief Associate Director : Inder Films , Jassi The Poet , Razz Singh Line Producer :- Virasat Films Editor :- Tarun chouhan Costume :- Nitasha Bhateja Roy Publicity Design & VFX :- Brave art studios Outdoor Partner :- CK Eterni Producer: MANPREET JOHAL Insta: 🤍 Snapchat: 🤍 For More Punjabi Music Subscribe - 🤍 Follow Us on Facebook - 🤍

Radio Raja 🎙| GRANDE STORIA | أحداث نهائي 1999 يرويها رضوان الحيمر

2038
46
2
00:37:05
06.10.2019

أحداث نهائي 1999 يرويها رضوان الحيمر في الحلقة الأولى من برنامج كراندي سطوريا | راديو الرجاء 🎙. لا تنسو المشاركة في القناة و تفعيل الجرس .. 💚💚💚 - رابط القناة : 🤍 - صفحتنا على الفيسبوك : 🤍 #RajaRadio #GrandeStoria

Attention!!!👑 Donkey Raja is coming😂😂 FM RADIO | Crate Opening PUBG MOBILE

108498
14915
336
00:07:31
17.04.2023

Like, Subscribe, Comment & Don't Forget To Press The Bell Icon 🔔 ──── Follow On Social Media ──── Instagram - 🤍 Facebook - 🤍 Discord - 🤍 Tiktok - 🤍 ──────── 💰 Join this channel to get access to perks: 🤍 ──────── For Business Inquiries: info🤍fmradiogaming.com ──────── Subscribe My Other Channels : FM Radio YT : 🤍 FM Radio Vlogs : 🤍 FM Radio Reacts : 🤍 FM Radio Shorts : 🤍 ──────── ⚠ DISCLAIMER: All actions and words said in video or on livestream are purely fictional and only for entertainment purpose . By no means its meant to hurt someone . If someone has any issue kindly contact me privately . Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ──────── Attention!!!👑 Donkey Raja is coming😂😂 FM RADIO | Crate Opening PUBG MOBILE #pubgm #pubgmobile #fmradiogaming

நினைவில் நின்றவை!k.s raja radio ads|endrum iniyavai neenga ninaivvugal,antha nall neyapagam

7666
72
1
00:01:12
12.03.2020

நினைவில் நின்றவை!k.s raja radio ads|endrum iniyavai neenga ninaivvugal,antha nall neyapagam

DINA RADIO - Raja Comunity (Comunitas radio Pajampangan) Official Music Video

18168
438
128
00:06:51
10.09.2022

Menampilkan Single terbaru sunda koplo Judul : Dina Radio Cipt : Ayah Kakang Voc : Para penyiar radio pajampangan Lyric ♫ Taya beurang taya peuting Taya bungah taya rungsing Aya sora ngayun ngambing Ngalayang mawa hariring Radio geus ngabudaya Jadi batur saréréa Radio hiji média Pendengar pinter waluya Hayu saréréa mumulé radio urang Sakur acarana aya penyiar pujaan Dina radio urang pada pada wawuh Dina radio sanajan urang pajauh Dina radio tiap acara nu matuh Dina radio urang di hibur di gayuh Dina radio ramé-ramé teleponan Dina radio tepung sora gogonjakan Dina radio mengkeut pageuh duduluran Dina radio yu urang hahaleuangan Aeeehhh... Radio jadi anggeuhan Pikeun urang di lebakeun pagunungan Sumangga geura titénan Acara nu eyeub pisan Sing janten kamangpaatan Ginanjar ka wilujeungan Dina radio urang pada pada wawuh Dina radio sanajan urang pajauh Dina radio tiap acara nu matuh Dina radio urang di hibur di gayuh Dina radio ramé-ramé teleponan Dina radio tepung sora gogonjakan Dina radio mengkeut pageuh duduluran Dina radio yu urang hahaleuangan Instagram : gasentra_official Editor Video : 🤍yamin_nfs #DinaRadio #RajaComunity #GasentraPejampangan Licensed to YouTube by IDE (Music) This channel & Video optimized by IDE Optimization License your music here: 🤍 Optimize your video now: 🤍

272 - Nataraja Nataraja Natanashekhara Raja | Radio Sai Bhajans

251828
1983
77
00:03:46
10.11.2019

Lyrics: Nataraja Nataraja Natanashekara Raja Shiva Raja Shiva Raja Natanashekara Raja Shiva Shiva Namo Hara Hara Namo Shankara Shiva Nataraja Namah Parvathi Pathaye Hara Hara Hara Hara Hara Mahadeva Meaning: Glory to Shiva, the ultimate dancer, who mesmerizes one and all with his cosmic dance. Lord Shiva, who has no parallel to his dance and his dancing style. When his devotees sing his glory incessantly, he is enchanted. We bow to Shiva, the Lord of Parvathi, Hara Hara to bestow eternal bliss on his devotees.

Radio Super Star k.s.raja part2|வானொலி சூப்பர் ஸ்டார் பாகம்~2|கே.எஸ்.ராஜா நினைவு நாள் செப்டெம்பர்~3|

9624
83
0
00:01:39
30.08.2020

இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச் சேவை 1., இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ்ச்சேவை 2 மற்றும் ஆசிய சேவை ஆகிய ஒலிபரப்புகள் நடந்து வந்தன. இப்போதும் நடக்கலாம். k.s. ராஜா குரலுக்காகவே நான் ரசிகனாக இருந்தேன். அவரைப் போலவே பேசக் கற்றும் கோண்டென். அப்துல்ஹமீது தமிழ் நாட்டிற்கு வந்து இங்கு நிலைத்து விட்டார். பிரபல தொலைக்காட்சிகளில் அவர் பங்கு பெற்று நிகழ்ச்சிகளை நடத்துவதை நாம் அறிவோம். ராஜாவும் தமிழ் நாட்டிற்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது நினைவில் உள்ளது.

DJ Raja - Podcast 1402 |دی جی رجا - پادکست عیدانه (بندرعباسی شاد) رادیو بندر

3946
45
7
00:19:57
23.03.2023

DJ Raja - Podcast 1402 دی جی رجا - پادکست عیدانه (بندرعباسی شاد)

K S RAJA | COLOMBO | SRILANKA | RADIO கே எஸ் ராஜா | அறிவிப்பாளர் | ANCHOR | KADIGHACHALAM TV

2633
21
0
00:00:20
30.10.2020

மனதை மயக்கும் மந்திர குரலுக்கு சொந்தக்காரர் நமது மரியாதைக்குரிய அன்பு அறிவிப்பாளர் K S RAJA அவர்கள் இனிய அறிவிப்பில் சங்கிலி திரைப்பட விளம்பரம்👍

PHILIPS Radio RAJA | 15 DL #philipsradio #radio

1246
19
00:02:27
23.05.2023

PHILIPS Radio RAJA | 15 DL #philipsradio #radio

Radio celon k s raja sweet memories

14072
125
10
00:01:08
16.05.2020

Kariamal Pandian

Thangam.Raja.Radios.

38638
295
4
00:01:06
27.04.2019

Donkey raja voice pack is here 😂🔥 Pubg mobile

46754
6925
136
00:04:19
31.05.2023

Like, Subscribe, Comment & Don't Forget To Press The Bell Icon 🔔 ──── Follow On Social Media ──── Instagram - 🤍 Facebook - 🤍 Discord - 🤍 Tiktok - 🤍 ──────── 💰 Join this channel to get access to perks: 🤍 ──────── For Business Inquiries: info🤍fmradiogaming.com ──────── Subscribe My Other Channels : FM Radio Gaming : 🤍 FM Radio Vlogs : 🤍 FM Radio Reacts : 🤍 FM Radio Shorts : 🤍 ──────── ⚠ DISCLAIMER: All actions and words said in video or on livestream are purely fictional and only for entertainment purpose . By no means its meant to hurt someone . If someone has any issue kindly contact me privately . Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ──────── #pubgm #pubgmobile #fmradiogaming

Mana Jiv Javavar Raja Radjo Nako! मन जिव जावावर राजा रडजो नको!#female_version! Bhushan Bhamre

9409
275
26
00:00:38
14.10.2023

Video coming soon.... Mana jiv javavar raja radjo Nako मन जिव जावावर राजा रडजो नको सुचना..... सदर हे गीत आणि दृष्य काल्पनिक आहे जिवंत व्यक्ती आणि वास्तविकतेशी या गाण्याचा कोणत्याही प्रकाराचा काही संबंध नाही ह्या गीताची निर्मिती केवळ मनोरंजना साठी केली आहे संगीताची आवड म्हणून ऐकावे आणि मनोरंजन म्हणून दृश्य पहावे

Nika Raja FM Radio Show Pothwari Clip

1975
34
2
00:03:24
24.03.2018

Nika Raja FM Radio Show Pothwari Clip

Psy-Nation Radio #037 - incl. Raja Ram Mix [Liquid Soul & Ace Ventura]

47827
1254
59
02:12:56
07.01.2021

Subscribe: 🤍 Psy-Nation Radio Episode #037 The 37th edition of the Psy-Nation Radio podcast hosted by Ace Ventura & Liquid Soul (Liquid Ace) is here! Bringing to you the freshest music, news and interviews from Psytrance culture. Opening our 4th (!!!) season with a bang! Real honored to feature for our 2021 opening, the one and only Raja Ram ! We always love to hear your thoughts - feel free to send suggestions, feedback and requests to: psynationradio🤍gmail.com Turn on, Tune in, Drop out! #WeArePsyNation The amazing visuals by Global Illumination: 🤍 🤍 Track list: 1. Electric Universe & Sitarsonic - Dub Stanza (Sacred Technology) 2. Some1 & One Function - Inside your Head (Iono Music) 3. Protonica - Symmetry / Interactive Noise Remix (Iboga Records) 4. Ikøn - Mothra (Techsafari Records) 5. Libra - Amazonas Express (First Contact) 6. Out of Range - Love Experience (Digital Om) 7. ESP - Xtra Sensory (United Beats) 8. Mandala - Entity Dance (Nano Records) 9. Kalki & Lunarave - Another State of Matter (Techsafari Records) 10. Faders - The Prophecy (180Degrees Records) Raja Ram Jan. 2021 Psy-nation Radio Mix - (Mixed by DJ Lucas): 1. Lucas And Raja Ram - Intro (From Raja Ram’s Stash Bag 4) 2. The Infinity Project - Feeling Very Weird (Hypnoxock Remix) 3. Astral Projection & Raja Ram - Dance Is The Answer 4. The Noodniks - Happy Mistake 5. 1200 Micrograms - DMT (Volcano On Mars & Spacenoize Remix) 6. Mandelbrot (Featuring Gms & Sonic Species) - Strange Attractions 7. Johann Bley - Stranded (1200 Mics Remix) 8. Electric Universe - The Prayer (Outsiders Remix) 9. 1200 Micrograms - Like A Balloon 10. Raja Ram & Electric Universe - Gateway 11. Raja Ram & Mad Tribe - Bigger Bang 12. Raja Ram & Tristan - Beautiful Garden Also check out: Psy-Nation Radio episodes: 🤍 Follow us: Facebook: 🤍 Soudcloud: 🤍 Mixcloud: 🤍 Psy-nation website: 🤍 iTunes: 🤍 Twitter: 🤍 Instagram: 🤍 Psy-Nation Radio is a new monthly podcast conceived and hosted by two of the most prominent artists and DJs in the Psytrance culture - Liquid Soul & Ace Ventura. Nicola Capobianco & Yoni Oshrat decided that it’s about time that Psytrancers have a serious Podcast dedicated to what’s new in the world of Psy, and give more exposure to music and the musicians behind it. Psy-Nation Radio will present news, fresh new music, interviews with musicians, DJs and other people who are central to the scene on a monthly basis. Turn on, Tune in, Drop out! #Psytrance #PsychedelicTrance #PsyNation #AceVentura #LiquidSoul #Podcast #WeArePsyNation

#Jani Ja Kamaye#Kalkatiya Raja Maar Li#Sawatiya Matiya#Raja(Pawan Singh)Dj#Haidar_Radios

12586
95
5
00:02:30
26.09.2023

●► Plz हमारे Channel को Subscribe करें.. ●►गाने डाउनलोड करने के लिए नीचे लिंक पर क्लिक करें ●► 🤍 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ #DjHaidarRadio's Pura Ghat Mau ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ►Album : Kalkatiya Raja ►Song : Kalkatiya Raja ►Singer : Power Star Pawan Singh ►Lyrics : Nikki Nihal ►Music : Priyanshu Singh ►Sahayog : Amit Singh and Vicky Singh ►Parikalpana : Deepak Singh ►Ashirvad: Mata Pita and Ajit Singh (Jokhari) ►Digital : Anil Kumar Singh Dj Haidar Radio's Pura Ghat Mau

Ilaiyaraaja Podcast - Weekend Classic Radio Show | Interesting Stories with Mirchi Senthil

3957096
21652
582
00:43:28
15.07.2016

Ilaiayaraaja's music is so good that we listen to them even after so many decades. The tunes that he gave to the Tamil cinema will be immortal. Saregama Tamil brings you a unique Radio show where we talk about some of Isaignani's best work along with some unheard stories from his career. Your host for this show is Mirchi Senthil. We hope you Like our presentation. Enjoy The Podcast! Track List: 00:57 - Ilamai Ennum Poonkaatru 04:40 - Senthazhampoovil 10:26 - En Iniya Pon Nilave 14:22 - Entha Poovilum 19:21 - Ithu Oru Ponmalai 23:07 - Andhi Mazhai Pozhikaruthu 27:57 - En Kanmani 31:21 - Chinna Kannan 36:14 - Paneer Pushpangale 39:38 - Sendhoora Poove Songs Information: Song 1: Ilamai Ennum Poonkaatru Singer: S.P. Balasubrahmanyam Music: Ilaiyaraaja Lyrics: Kannadasan Movie: Pagalil Oru Iravu Cast: Vijaykumar, Sridevi Director: I.V. Sasi Producer: Ramachandran Banner: Murali Movies, Kalakendra Movies Released in: 1979 Song 2: Senthazhampoovil Singer: K.J. Yesudas Music: Ilaiyaraaja Lyrics: Kannadasan Movie: Mullum Malarum Cast: Rajinikanth, Shobha, Sarath Babu, Fatafat Jayalakshmi Director: J. Mahendran Producer: Venu Chettiar Banner: Ananthi Films Released in: 1978 Song 3: En Iniya Pon Nilave Singer: K.J. Yesudas Music: Ilaiyaraaja Lyrics: Gangai Amaran Movie: Moodu Pani Cast: Prathap Pothan, Shobha Director: Balu Mahendra Producer: K.R. Shanmugam Banner: Raja Cine Arts Released in: 1980 Song 4: Entha Poovilum Singer: S. Janaki Music: Ilaiyaraaja Lyrics: Panchu Arunachalam Movie: Murattukkaalai Cast: Rajinikanth, Rathi, Jaishankar, Sumalatha Director: S.P. Muthuraman Producer: M. Kumaran, M. Saravanan, M. Balasubramaniam Banner: A.V.M. Productions (P) Ltd. Released in: 1980 Song 5: Ithu Oru Ponmalai Singer: S.P. Balasubrahmanyam Music: Ilaiyaraaja Lyrics: Vairamuthu Movie: Nizhalgal Cast: Nizhalgal Ravi, Rohini, Chandrasekhar Director: P. Bharathiraja Producer: S.S. Sigamani Banner: Manoj Creations Released in: 1980 Song 6: Andhi Mazhai Pozhikaruthu Singer: S.P. Balasubrahmanyam, S. Janaki Music: Ilaiyaraaja Lyrics: Vairamuthu Movie: Raaja Paarvai Cast: Kamal Haasan, Madhavi Director: Singeetam Srinivasa Rao Producer: Chandra Haasan, Charuhaasan, Kamal Haasan Banner: Haasan Brothers, Rajkamal International Released in: 1981 Song 7: En Kanmani Singer: S.P. Balasubrahmanyam, P. Susheela Music: Ilaiyaraaja Lyrics: Vaali Movie: Chittukkuruvi Cast: Sivakumar, Sumithra Director: V. Kandaswamy Producer: Sri Vishnupriya Creations Banner: Sri Vishnupriya Creations Released in: 1978 Song 8: Chinna Kannan (S.Janaki's Version) Singer: S.Janaki Music: Ilaiyaraaja Lyrics: Panchu Arunachalam Movie: Kavikkuyil Cast: Sivakumar, Sridevi Director: Devaraj Mohan Producer: S.P. Thamizharasi Banner: S.P.T. Films Released in: 1977 Song 9: Paneer Pushpangale Singer: Kamal Haasan Music: Ilaiyaraaja Lyrics: Gangai Amaran Movie: Aval Appadithan Cast: Kamal Haasan, Sripriya, Rajinikanth, Sivachandran Director: C. Rudrayya Producer: C. Rudrayya Banner: Kumar Arts Released in: 1978 Song 10: Sendhoora Poove Singer: S. Janaki Music: Ilaiyaraaja Lyrics: Gangai Amaran Movie: 16 Vayathiniley Cast: Kamal Haasan, Rajinikanth, Sridevi, Kanthimathi, Goundamani, K. Bhagyaraj Director: P. Bharathiraja Producer: S.A. Rajakannu Banner: Sree Amman Creations Released in: 1977 Label: Saregama India Limited, A RPSG Group Company To buy the original and virus free track, visit 🤍saregama.com Follow us on: YouTube: 🤍 Facebook: 🤍 Twitter: 🤍 #ClassicRadioShow #ilayaraja #saregamatamil #podcast

Nika Raja Fm Radio Pothwari Show Clip Wanga Chara lo

7430
111
8
00:03:33
08.11.2019

Nika Raja Fm Radio Pothwari Show Clip Wanga Chara lo Kindly Like And Share Watch More

Назад
Что ищут прямо сейчас на
Raja Radio SeaNanners como ligar wikihow alcohol mukbang hacking warzone anwesha Wiki album видеокурсы zbrush imu sama revealed Vision Widebody America Express muharram news 浜口 One Week cover windowlicker GNS3 2.2.22 vmware esxi En el mundo Napkinizing nords